டி ஆர் பட்டிணம் கிளையில் ஜனவரி 27 விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் டி ஆர் பட்டிணம் கிளையில் கடந்த 8-1-11 அன்று ஜனவரி 27 போராட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் அப்துல் கரீம் மற்றும் மாநிலச் செயலாளர்  பஷீர் ஆகியோர் உரையாற்றினார்கள்.