டி ஆர் பட்டிணத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

trp 1trp 2தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் டி ஆர் பட்டிணம் கிளை சார்பாக கடந்த 21-2-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. மேலும் பிற சமயத்தவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.