டிவிடி விநியோகம் – நேருநகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் நேருநகர் கிளை சார்பாக கடந்த 12/04/2016 அன்று டிவிடி விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: ஷிர்க் ஒழிப்பு மாநாடு
மொத்த மதிப்பு: 800
மொத்த எண்ணிக்கை: 20