டிவிடி , நூல்கள் விநியோகம் – மதுரவாயல்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 10.05.2013 அன்று மார்க்க டிவிடிக்கள் மற்றும் நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.