டிப்ளோமா , +2 படித்தவர்களுக்கு BPO வேலை

ஓரளவு ஆங்கில பேச்சாற்றல், எழுத்து திறன் உள்ள டிப்ளோமா , +2 படித்தவர்களுக்கு சென்னையில் உள்ள BPO-ல் வேலைக்கான நேர்முக தேர்வு (இன்டெர்வியு) நடைபெற்று கொண்டுஇருக்கின்றது. வேலையில் சேர விரும்புவோர் நேரடியாக அலுவலகத்திற்க்கு சென்று நேர்முக தேர்வில் கலந்து கொள்ளவும்.

மாத சம்பளம் : ரூ.7,000 மற்றும் இன்சென்டீவ்ஸ் (ஆங்கில திறனை பொருத்து அதிக சம்பளம் வழங்கப்படும்)

நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வேண்டிய முகவரி : Soft logic systems : No : 10,PT Rajan Salai, KK Nagar, Chennai – 600078 (Land mark : Above Karnataka bank)

நேரம் : காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை
கடைசி தேதி : பிப்ரவரி 20

தொடர்பு கொள்ள வேண்டிய நபர் : சகோ.இம்ரான்

தகவல் : S.சித்தீக்.M.Tech