டி.பி நோயால் பாதிக்கப்பட்டருக்கு நாகூர் TNTJ மருத்துவ உதவி!

45-11நாகூர் தெத்தி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த சௌஃபியா என்கிற 8 வயது சிறுமி டி.பி. நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த சிறுமியின் மருத்து செலவிற்காக, நாகூர் நகர டிஎன்டிஜே சார்பாக ரூ. 2000 வசூல் செய்யப் பட்டு அந்த பணத்தை நாகூர் நகர தலைவர் ஏ.ஜே. அலி மற்றும் நிர்வாகிகள் அந்த சிறுமி யின் தகப்பனார் ரஃபீக் அவர்களிடம் வழங்கப் பட்டது.