டிசம்பர் 6 போராட்ட கோஷம் நோட்டிஸ் பத்திரிக்கை அறிக்கை மாதிரிகள்!

சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எழுப்படும் கோஷங்கள்:

கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்
இடிக்கப்பட்டதை மறக்கடித்து
கசியப்பட்டதை பெரிதாக்கும்
கயவர்களை கண்டிக்கிறோம்!

டிசம்பர் ஆறில் மசூதி இடிப்பு
டிசம்பர் பத்தில் பரான் அமைப்பு
எத்தர்களின் ஈனச் செயலால் எரிகிறது உள்ளக் கொதிப்பு!

கண்துடைப்பு கமிஷன்களால்
கண்ட பயன் ஏதுமில்லை
காலங்கள் கடந்தாலும்
கண்டு கொள்ள யாரும் இல்லை!

பதினேழு ஆண்டுகள் பறந்தோடியும்
பயனற்ற செயல்கள்தான் தொடர்கின்றன

பாவப்பட்ட சமுதாயம் மீது
ஏவப்பட்ட இன்னல்களுக்கு
என்றுமே முடிவுகள் இல்லை
எத்தனை காலம் இந்தத் தொல்லை

கமிஷன் அறிக்கையும் வெத்து வேட்டே
காங்கிரசின் வாக்குறுதியும் வெத்து வேட்டே!

படிக்கப்பட்ட லிபரான் அறிக்கையில்
இடிக்கப்பட்ட கயவர்ளைத் தண்டிக்க
கொடுக்கப்பட்ட அம்சங்கள் என்னென்னவென்று
கூற முடியுமா காங்கிரஸ் அரசால்

கமிஷனும் வேண்டாம்
ஒரு கருமாந்திரமும் வேண்டாம்
கட்டித்தந்து களங்கம் நீக்க
காங்கிரஸ் முன் வந்தால் போதும்

தீதினைப் புரிந்தவர்கள் யாரெனத் தெரிந்தும்
தீயவர்களைத் தண்டிக்க தீவிரம் ஒன்றும் காணோமே!

காலம் போனது போகட்டும்
கடும் நடவடிக்கையாவது பாயட்டும்!

சென்னை ஆர்ப்பாட்ட பத்தரிக்கை அறிக்கை மாதிரி:

பத்திக்கை அறிக்கை

டீசம்பா 6 பாபா மஸ்ஜித் இடிப்பு தினத்தில் பாபா மஸ்ஜித் நிலத்தை மீட்பதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோ பங்கேற்கும் பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டம்.

450 ஆண்டுகால பாரம்பாயம் மிக்க வரலாற்று சின்னமாகவும் முஸ்லிம்களின் வழிபாட்டு தலமாகவும் விளங்கிய பாபா மஸ்ஜித் டிசம்பா 6 1992 ல் மதவெறியாகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு இன்றோடு 17 ஆண்டுகள் ஆகிவிட்டன . இதுவரை இப்பிரச்சனைக்கு எந்தத் தீவும் எட்டப்படவில்லை மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் எவரும் தண்டிக்கப்படவுமில்லை.

1949 ஆம் ஆண்டு டிசம்பா 23ம் தேதி நள்ளிரவில் சமூக விரோத கும்பல் பாபா மஸ்ஜிதுக்குள் நுழைந்து ராமா சீதை இட்சுமணண் சிலைகளை வைத்து பிரச்சனையை துவக்கி வைத்தபோது நடவடிக்கை எடுக்காதது உ.பி யின் முதல்வராக இருந்த கோவிந்த் வல்லப பந்த் ன் காங்கிரஸ் அரசுதான்.
வழக்கு பதிவு செய்தும் உறுதியான நடவடிக்கை எடுக்க தவறியது நேருவின் காங்கிரஸ் அரசுதான்.
அதைத் தொடாந்து பாபா மஸ்ஜிதை புட்டியது இந்திரா காந்தியின் காங்கிரஸ் அரசுதான்.
புட்டிய மஸ்ஜிதின் புட்டை திறந்து புஜிக்க வழிசெய்தது ராஜிவ் காந்தியின் காங்கிரஸ் அரசுதான்.
அத்வானி தலைமையில் மஸ்ஜிதை இடிப்பதற்காக படை திரட்டப்பட்டதும் இடிப்பதற்கு ஒத்திகை பாக்கப்பட்டதும்  கடப்பாறையிலும்  மண்வெட்டியாலும் கரசேவை செய்வோம் என்று பகிரங்கமாக அறிவிப்பு செய்த போது ஆட்சி செய்ததும் காங்கிரஸ் அரசுதான்.
புசாகள் மட்டும் புஜை செய்து வந்த நிலையில் பொது மக்களும்  புஜை செய்ய வழிவகை செய்ததும் காங்கிரஸ் அரசுதான்.
1992 ல் இராணுவம் கைகட்டி நிற்க அரசின் துணையோடு பாபா மஸ்ஜித் இடித்து தரைமட்டமாக்கப் படுவதை உலகமே பாத்து கொண்டிருக்கும்போது ஆட்சிக்கட்டிலில் இருந்ததும் நரசிம்மராவின் காங்கிரஸ் அரசுதான்.

48 முறை புதுப்பிக்கப்பட்டு கால தாமதமாக அறிக்கை தரக்கூடிய லிபரான் கமிஷனை அமைத்ததும் காங்கிரஸ் அரசுதான்.
உலகமே தொந்த ஒரு விசயத்தை 17 ஆண்டுகளுக்குப் பிறகு அறிக்கை வௌயிட்டதை கிடப்பில் போட்டதும் இதே காங்கிரஸ் அரசுதான்.
பிஜேபி ஆட்சி செய்தபோது கம்யுனிஸ்ட்டுகளுடன் சோந்து பாராளுமன்றத்தில் கவனஈப்பு தீமானம் கொண்டு வந்து அமளி துமளியில் ஈடுபட்டதும் இதே காங்கிரஸ் அரசுதான்.

முஸ்லிம்களை இனி ஏமாற்ற முடியாது என்பதை ஆட்சியாளாகளுக்கு உணாத்தவும் பாபா மசுதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோயும் மற்றும் லிபரஹான் கமிஷன் அறிக்கையில் உள்ள குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை தரக்கோயும் மீண்டும் அதே இடத்தில் பாபா மசுதியை கட்டி தரக்கோயும்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பேரணி மற்றும் ஆப்பாட்டங்களை நடத்துகின்றது. சென்னை மாவட்டத்தில்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாபாக டிசம்பா 6 அன்று மாலை  ———————————————————-   நடைபெற்றறது.

இந்நிகழ்ச்சிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரக்கான மக்கள் கலந்து கொண்டனா.    இச்செய்தியை தங்களுடைய நாளிதழ் மற்றும் தொலைக்காட்சியில் வௌயிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

டிசம்பர் 6 போராட்டத்திற்கு தேவையான நோட்டிஸ் போஸ்டர் பத்திரிக்கை அறிக்கை கோஷங்களின் மாதிரிகள்:

(To Downlaod: படத்தீன் மீது கிளிக் செய்த பிறகு வரும் படத்தில் right click செய்து save image as கொடுக்கவும்)

மஸ்ஜிதை காப்போம் மத வெறியை மாய்ப்போம்!

Dec_6_Press_Page_2
பத்திரிக்கை அறிக்கை பக்கம் -2

Dec_6_Press_Page_1
பத்திரிக்கை அறிக்கை பக்கம் -1
போஸ்டர்
போஸ்டர்
Kosam_1
கோஷம் - 1
Kosam_2
கோஷம் - 2
Notice_1
நோட்டிஸ் 1
Notice
நோட்டிஸ் 2