டிசம்பர் 6 போராட்டம்: தொண்டி கிளையில் ஆட்டோக்களின் பின்புறம் போஸ்டர்கள்

DSC01987டிசம்பர் 6 போராட்டம் குறித்து  தொண்டி கிளை சார்பாக ஆட்டோக்களின் பின்புறம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது!