டிசம்பர் 6: தஞ்சை நகரததில் 20 இடங்களில் சுவர் விளம்பரங்கள்!

PICT0032PICT0034பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கக் கோரி தஞ்சை மாவட்டத்தில் இன்ஷா அல்லாஹ் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தப்படுகின்றது.

டிசம்பர் 6 அன்று நடைபெறவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தை குறித்து தஞ்சை நகரம் முழுவதும் 20 இடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பேணர்கள் வைக்கப்பட்டுள்ளது,