‘டிசம்பர் 6’ கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம்

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதை கண்டித்தும் பார் மஸ்ஜிதை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரியும் சென்னை கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முற்றுகையின் போது அனைவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். TNTJ மாநில நிர்வாகிகள் இப்போராட்டதில் முன்னிலை வகித்தனர்