டிஆர் பட்டிணம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் டிஆர் பட்டிணம் கிளையில் கடந்த 11-12-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. மேலும் அன்றய தினம் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.