அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 23.11.2011 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையின் சார்பாக வடக்கு
தெருவை சேர்ந்த ஹுசைன் என்ற சிறுவனின் டயலிசிஸ் சிகிச்சைக்காக மருத்துவ உதவியாக ரூபாய் 1000 அவரது தாயாரிடம் வழங்கப்பட்டது.
டயலிசிஸ் சிகிச்சைக்காக ரூபாய் ஆயிரம் மருத்துவ உதவி – கீழக்கரை தெற்கு தெரு
