ஜெயபிரகாஸ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கூத்தாநல்லூர்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளையில் கடந்த 14-2-2012 அன்று ஜெயபிரகாஸ் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.