ஜுலை 4 மாநாடு: தேதிச அளவில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு!

புது டெல்லியில் உள்ள Press Club of India-வில் ஜூலை 4 மாநாடு சம்மந்தமாக கடந்த 2-5-2010 அன்று  பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் TNTJ மாநில மாணவர் அணி செயலாளர் S.சித்தீக்.M.Tech கலந்து கொண்டு ஜூலை 4 மாநாடு சம்மந்தமாக பத்திரிக்கை நிருபர்களுக்கு விளக்கம் அளித்தார். மத்திய அரசின், கல்வி வேலைவாய்ப்பில் முஸ்லீம்களுக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்க வழியுறுத்தி 15 இலச்சம் முஸ்லீம்கள் பங்கேற்க்கும் மிக பிரம்மாண்டமான மாநாடு சென்னை தீவு திடலில் ஜூலை 4 அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்த உள்ளதாக தெரிவித்தார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் TNTJ மாநில மாணவர் அணி துணை செயலாளர் M.சர்வத்கான் உடன் இருந்தார்.

TNTJ-வை சேர்ந்த சகோ. நாகங்குடி சாதிக் பத்திரிகையாளர் சந்திப்பை மிக சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தார்.