ஜுலை 4 மாநாடு: சிறப்பு கட்டுரைப் போட்டி முதல் பரிசு ரூ 5000!

இட ஒதுக்கீடு குறித்த சிறப்பு கட்டுரை போட்டி.

1. வரலாற்று சிறப்பு மிக்க ஜூலை 4 மாநாட்டை மேலும் சிறப்பிக்க இட ஒதுக்கீடு குறித்து ஆழமாகவும் , விரிவாகவும் பேசும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

2.இட ஒதுக்கிடு குறித்து பல்வேறு கோணங்களில் அலசும், புதிய பார்வையில் ஆய்வு செய்யும் கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

3.உங்கள் கட்டுரைகள் இரு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.இவ்விதிமுறையை மீறும் கட்டுரைகள் நிராகரிக்கப்படும்

4.ஒருவர் எத்தனை கட்டுரைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

5.சிறந்த தலைப்பு, அழகிய நடை, ஆழமான கருத்துக்கள், சிறந்த புள்ளி விவரங்களுடன் அனுப்பபடும் கட்டுரைகள் பரிசுக்கு தேர்ந்து எடுக்கப்படும்.

முதல் பரிசு – ரூபாய் 5,000
இரண்டாம் பரிசு – ரூபாய் 3,000
மூன்றாம் பரிசு – ரூபாய் 2,000

10 ஆறுதல் பரிசுகள் – ரூபாய் 500 மதிப்புள்ள புத்தகங்கள் மற்றும் CD க்கள்

உங்கள் கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : ஜூன் 14 ஆம் தேதி (திங்கள் கிழமை)

அனுப்ப வேண்டிய முகவரி :

மின்னஞ்சல் [email protected]

தபால் மூலம்..
இட ஒதுக்கீட்டுக்கான கட்டுரைப் போட்டி
No 30 , அரண்மனைக்காரன் தெரு,
மண்ணடி, சென்னை- 600 001