ஜுலை 4 மாநாடு ஏன்? மண்ணடியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் மண்ணடியில் நேற்று ஜுலை 4 மாநாடு ஏன் என்ற மாபெரும் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கிளை தலைவர் ஃசைபுல்லாஹ் அவர்கள் துவக்க உரையாற்றினார்கள். பின்னர் அபு சுஹைல் அவர்கள் சமுதாயப் பணி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதன் மேலாண்மைக்குழு உறுப்பினர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்

இக்கூட்டத்தின் முக்கயத்துவம் கருதி முதல் முறையாக இப்போதுக்கூட்டம் www.tntj.net www.onlinepj.com  ஆகிய இணையதளங்களில் நேரடியாக ஒளிபரப்பானது.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழச்சியை உலகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் பார்த்துப் பயன்பெற்றனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் மண்ணடியில் நேற்று ஜுலை 4 மாநாடு ஏன் என்ற மாபெரும் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கிளை தலைவர் ஃசைபுல்லாஹ் அவர்கள் துவக்க உரையாற்றினார்கள். பின்னர் அபு சுஹைல் அவர்கள் சமுதாயப் பணி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதன் மேலாண்மைக்குழு உறுப்பினர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்

இக்கூட்டத்தின் முக்கயத்துவம் கருத்து முதல் முறையாக இப்போதுக்கூட்டம் வவெத.நெவ ழடெinநித.உழஅ ஆகிய இணையதளங்களில் நேரடியாக ஒளிபரப்பானது.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழச்சியை உலகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் பார்த்துப் பயன்பெற்றனர்ஃ