ஜும்மாவின் சிறப்பு – ஹதீன் பிளாக் மூன்று பயான்

கடந்த 2-3-2012 அன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் ஹதீன் கிளை சார்பாக இரண்டு இடங்களில் வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. அதில் ஒன்றாக ஹதீன் பிளாக் மூன்றில் உள்ள ஜும்மா பள்ளியில் சகோதரர் ஹாஜி முஹம்மது அவர்கள் கலந்துக் கொண்டு ஜும்மாவின் சிறப்பும் அதன் ஒழுங்குகளும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.கிளை சகோதரர்கள் ஆர்வத்தோடு கலந்துக் கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.