ஜும்மாவின் சிறப்பும் அதன் ஒழுங்குகளும் – ஃபாஹில் கிளை பயான்

கடந்த 2-3-2012 அன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் ஃபாஹில் கிளை சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி குவைத் மண்டலம் ஃபாஹில் மர்கசில் நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோதரர் அருப்புகோட்டை சுல்தான் அவர்கள் கலந்துக் கொண்டு ஜும்மாவின் சிறப்பும் அதன் ஒழுங்குகளும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். கிளை சகோதரர்கள் ஆர்வமாக கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.