ஜும்மாவின் சிறப்புகள் – ஜெலீப் சுவைக் கிளை பயான்

கடந்த 2-3-2012 அன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் ஜெலீப் சுவைக் கிளை சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி குவைத் ஹஸ்ஸாவியா ஏரியாவில் உள்ள பங்காளி பள்ளியில் நடை பெற்றது.இதில் மண்டல பேச்சாளர் சகோதரர் பாபநாசம் இஸ்ஹாக் அவர்கள் கலந்துக் கொண்டு ஜும்மாவின் சிறப்புக்கும் அதன் ஒழுங்குகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.ஏராளமான சகோதரர்கள் கலந்துக் கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.