ஜும்மாவின் சிறப்புகளும் அதன் ஒழுங்குகளும் – ஃபஹத் அல் அஹமத் கிளை பயான்

கடந்த 2-3-2012 அன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் ஃபஹத் அல் அஹமத் கிளை சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்ட வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரர் திருச்சி முஹம்மது அலி அவர்கள் கலந்துக் கொண்டு ஜும்மாவின் சிறப்புகளும் அதன் ஒழுங்குகளும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்.