“ஜும்ஆ தொழுகையின் சிறப்புகள்” – ரிஃபா கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு கடந்த 25-05-2013 அன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சகோ.அலீம் அவர்கள், “ஜும்ஆ தொழுகையின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!