ஜுமுஆ பொறுப்பாளர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு

தமிழகம் முழுவதும் நமது ஜமாத்தின்கீழ் இயங்கி வரும் ஜூமுஆ மர்கஸ்கள் மொத்தம் நான்கு மண்டலங்களாக பிரிக்கப் பட்டு உள்ளன. மேலும் அதற்குரிய மண்டல பொருப்பாளர்களின் விபரங்கள்.

சென்னை மண்டல  ஜுமுஆ பொறுப்பாளர்:

காஞ்சி K. சித்திக் (மாநிலச் செயலாளர்)
தொடர்பு எண் : 99520 56555

 • வடசென்னை
 • தென் சென்னை
 • திருவள்ளூர் மேற்கு
 • திருவள்ளூர் கிழக்கு
 • காஞ்சி மேற்கு
 • காஞ்சி கிழக்கு
 • காஞ்சி தெற்கு
 • வேலூர் கிழக்கு
 • வேலூர் மேற்கு
 • விழுப்புரம் கிழக்கு
 • விழுப்புரம் மேற்கு
 • பாண்டிச்சேரி
 • திருவண்ணாமலை
 • ஆந்திரா

நெல்லை மண்டல ஜுமுஆ பொறுப்பாளர்:

நெல்லை K.A. சையத் அலி (மாநிலச் செயலாளர்)
தொடர்பு எண் : 75502 77445

 • குமரி
 • நெல்லை கிழக்கு.
 • நெல்லை மேற்கு
 • தூத்துக்குடி
 • ராம் நாடு தெற்கு
 • ராம் நாடு வடக்கு
 • விருதுநகர்
 • மதுரை
 • தேனி
 • திண்டுக்கல்
 • தர்மபுரி
 • கிருஷ்ணகிரி.
 • சிவகங்கை
 • கேரளா தெற்கு

திருச்சி மண்டல ஜுமுஆ பொறுப்பாளர்:

வேலூர் CV இம்ரான் (மாநிலச் செயலாளர்)
தொடர்பு எண் : 75502 77336

 • திருச்சி வடக்கு
 • திருச்சி தெற்கு
 • தஞ்சை தெற்கு
 • தஞ்சை வடக்கு
 • நாகை தெற்கு
 • நாகை வடக்கு
 • கடலூர் தெற்கு
 • கடலூர் வடக்கு
 • காரைக்கால்
 • பெரம்பலூர்
 • அரியலூர்
 • புதுக்கோட்டை
 • திருவாரூர் தெற்கு
 • திருவாரூர் வடக்கு

கோவை மண்டல ஜுமுஆ பொறுப்பாளர்:

பெங்களூர்A. கனி (மாநிலச் செயலாளர்)
தொடர்பு எண் : 75502 77338

 • கோவை வடக்கு
 • கோவை தெற்கு
 • திருப்பூர்
 • நீலகிரி
 • கரூர்
 • நாமக்கல்
 • சேலம்
 • கேரளா வடக்கு
 • கர்நாடகா
 • ஈரோடு

மேற்கண்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பிரச்சாரகர்கள் உங்களது ஜுமுஆ தாயீக்கள் உள்ளிட்ட விபரங்களை மேற்கண்ட பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இப்படிக்கு
M.S. சைய்யது இப்ராஹீம்
மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்