ஜாம் பஜார் கிளையில் ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் ஜாம் பஜார் கிளையில் கடந்த 5-8-2011 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் ஒரு சகோதரர் தயாத்தை கழற்ற முன் வந்தார். தனிக்கை குழு உறுப்பினர் தஃபீக் அவர்கள் விளக்கினார்கள்.