ஜாம்பஜார் கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் ஜாம்பஜார் கிளை சார்பாக 10.04.2012 அன்று கடை, கடையாக சென்று இஸ்லாம் குறித்து தஃவா செய்ய்பபட்டது. இதில் நூல்கள் மற்றும் டிவிடிக்கள் விநியோகம் செய்யப்பட்டது.