ஜாம்பஜார் கிளை – ஜனாஸா பயிற்சி

தென்சென்னை மாவட்டம் ஜாம்பஜார் கிளையின் சார்பாக 11-10-2015 அன்று ஆண்களுக்கான ஜனாஸா பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது. இதில் இ.பாரூக் (மாநில செயலாளர்) அவர்கள் பயிற்சியளித்தார். இதில் 50க்கும் மேற்ப்பட்ட நபர்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்…