ஜாம்பஜார் கிளையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் ஜாம்பஜார் கிளையில் கடந்த 26-12-2009 அன்று தெருத்துருவாக சென்று தவ்ஹீத் பிரச்சாரம் செய்யப்பட்டது.

தவ்ஹீ பிரச்சாரத்திற்கு எதிராக சிலர் தவ்ஹீத் சகோதரர்கள் தாக்க காத்திருந்தும் நம் தவ்ஹீத் சகோதரர்கள் அதற்கு அஞ்சாமல் அப்பகுதியில் ஏகத்துவ பிரச்சாரம் செய்தது குறிப்பிடதக்கது.

இதில் E.முஹம்மது அவர்கள் பிரசங்கம் செய்தார்கள்.