ஜாம்பஜார் கிளையில் இலவச ஸ்போகன் இங்கிலீஷ் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் ஜாம்பஜார் கிளையில் கடந்த மே மாதம் முதல் இலவச ஸ்போகன் இங்கிலீஷ் வகுப்பு நடைபெற்று வருகின்றது. கடந்த 8-8-2011 அன்று நடைபெற்ற வகுப்பில் மாவணர்கள் ஆர்வத்தடன் கலந்து கொண்டனர்.