ஜம் ஜம் நகரில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்ட 41 ward கிளையின் சார்பாக கடந்த 7-2-11 அன்று  ஜம் ஜம் நகரில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் ‘குர் ஆன் ஹதீஸ்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

மேலும் 08.02.2011 அன்று சத்யா நகர் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் சகோதரர் ரசூல் மைதீன் அவர்கள் ‘குர் ஆன் ஹதீஸ்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்