ஜமீன் பல்லாவரம் கிளையில் தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கஞ்சி மேற்கு மாவட்டத்தின் ஜமீன் பல்லாவரம் கிளையில் கடந்த 23-1-2011 அன்று  . மலை 7 pm – 9:30 pm வரை ஜனவரி 27 பேரணி & ஆர்ப்பாட்டம் ஏன் ? விளக்க தெருமுனை பிரச்சாரம் நடந்தது . இதில்  A . இக்ரமுல்லாஹ் அவர்கள் இஸ்லாமிய சகோதரர்கள் அன்றும் , இன்றும் என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள்.

A . அஷ்ரப் பிதீன் பிர்தௌசி அவர்கள் ஜனவரி 27 பேரணி & ஆர்ப்பாட்டம் ஏன் ? என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள்.

இதில் ஆண்கள்ளும் பெண்கள்ளும் கலந்து கொண்டனர் .