ஜமாலியா தெருவில் தெருமுனைப் பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை நகரத்தின் சார்பில் ஜமாலியா தெருவில் கடந்த 01-01-2011 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் கலந்துக்கொண்டனர்.