ஜபல் அலி கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் ஜபல் அலி கிளையின் சார்பாக கடந்த 12-02-2011 அன்று ஜபல் அலி கேம்பில்  திருக்குர்ஆன் விளக்க உரை வகுப்பு நடைபெற்றது .

இதில் ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர் .