ஜனாஸா பயிற்சி முகாம் – வல்லம்

தஞ்சை தெற்கு மாவட்டம் வல்லம் கிளையில் கடந்த 26-2-2012 அன்று ஜனாஸா பயிற்சி முகாம் நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் ஆண்களுக்கு முஹம்மது ஒலி அவர்களும் பெண்களுக்கு ஷகுரா அவர்களும் பயிற்சி அளித்தார்கள்.