ஜனாஸா பயிற்சி தர்பியா – மதுரவாயல் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 13/11/11 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ E. முஹம்மத் அவர்கள் நிர்வாகவியல் என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார். மேலும் இதில் ஜனாஸா பயிற்சியும் அளிக்கப்பட்டது