ஜனாஸா நலலடக்கம் – மந்தவெளி கிளை

தென் சென்னை மாவட்டம் மந்தவெளி கிளை சார்பாக கடந்த 10.5.2013 அன்று அனாதையாக இறந்து கடந்த முஸ்லிம்  ஒருவரை குளிப்பாட்டி, கஃப்னிட்டு நபிவழியில் அடக்கம் செய்யப்பட்டது.அலஹ்ம்துலில்லாஹ்