ஜனாஸா , தொழுகை செயல்முறை விளக்க தர்பியா – ஜமீன் பல்லாவரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 8-04-2012 ஞாயிற்றுக்கிழமையன்று தர்பியா முகாம் நடைபெற்றது.

இதில் சகோதரர் முஹம்மது ஒலி அவர்கள் ஜனாஸாவின் சட்டங்கள் குறித்து செயல்முறை பயிற்சி அளித்தார்கள். பின்னர் சகோதரர் பட்டூர் யாசீன் அவர்கள் தொழுகை குறித்து செயல்முறை பயிற்சி அளித்தார்கள். ஆண்கள் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !