பாபர் மஸ்ஜித் வழக்கு சட்டம் சொல்வது என்ன?- மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பில் மதுரையில் நேற்று (7-11-2010) ஜனவரி 4 போராட்டம் விளக்கப்ப பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு ”பாபர் மஸ்ஜித் வழக்கு சட்டம் சொல்வது என்ன?” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் மேலாண்மைக்குழு உறுப்பினர் எம்.எஸ் சுலைமான் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

ஆண்கள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர்  ஜனவரி 4 குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் செய்தியாளருக்கு பேட்டியளித்தார்கள்.

இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது

இந்தியன் எக்ஸ்பிரஸ்

தினரகன்

தினமலர்