குமரியில் ஜனவரி 4 போராட்டம் பத்ரிக்கையாளர் சந்திப்பு

கடந்த 27-10-2010 புதன்கிழமையன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் சார்பாக ஜனவரி 4 போராட்டம் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

மாவட்ட பொருளாளர் அப்துல் ஹமீது மற்றும் நிர்வாகிகளின் முன்னிலையிலும் மாவட்ட தலைவர் ஜெலீல் அவர்களின் தலைமையிலும் நடந்த இந்த சந்திப்பில் மாநில செயலாளர் காஜா நூஹ் அவர்கள் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். இதில் பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் அலஹாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஜனவரி 4 ல் நடைபெற்றவுள்ள ஆர்ப்பாட்டம் பற்றி விளக்கினார்கள்.