நாகை வடக்கில் ஜனவரி 4 போராட்ட ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கடந்த 24-10-2010 அன்று மாவட்டத் தலைவர் தலைமையில் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதில் ஜனவரி 4 போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.