”ஜனவரி 28 போராட்டம்” திருவாரூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த  06-10-2013 அன்று செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இதில் சிறை நிரப்பும் போராட்டம் குறித்த பணிகள் மற்றும் மேற்க்கொண்டு என்ன பணிகள் செய்யலாம், செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட விபரங்கள் ஆலேசானை செய்யப்பட்டது.