ஜனவரி 28 போராட்டம் ஏன் – புருனை மண்டலம் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜஅமாத் புருனை மண்டலத்தின் கடந்த 11/10/2013அன்று சனிக்கிழமை இரவு 9.00 முதல் 10.00 மணி வரை   மண்டலத்தின் மாதாந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர்.  ஜியாவுதீன்  அவர்கள் ஜனவரி 28 போராட்டம் ஏன்   என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள்  இதில் 25 க்கும். மேற்பட்ட ஆண்கள் பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லா.