ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் – காசிபாளையம் கிளை

ஈரோடு மாவட்டம் காசிபாளையம் கிளை சார்பாக கடந்த 25-01-2014 அன்று  ஜனவரி 28  சிறை நிரப்பும் போராட்டம் குறித்து நோட்டிஸ்கள் விநியோகம் மற்றும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது………………….