ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட ஸ்டிக்கர் – பூதமங்கலம் கிளை

திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் கிளை சார்பாக கடந்த 06-10-2013 அன்று இருசக்கரவாகனம் மற்றும் ஆட்டோ வீட்டுவாசல்  முன்புறத்தில் ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டம் குறித்து ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது……………