ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டம் குறித்து சுவர் விளம்பரம் – அடியக்கமங்கலம் கிளை

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை சார்பாக கடந்த 06-10-2013 அன்று ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டம் குறித்து பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது……………