ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டம் குறித்த போஸ்டர்கள் – அடியக்கமங்கலம் கிளை

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை சார்பாக கடந்த 06-10-2013 அன்று ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டம் குறித்த போஸ்டர்கள் ஆட்டோகளில் ஒட்டப்பட்டது……………..