ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட ஸ்டிக்கர் – அடியக்கமங்கலம் கிளை

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை சார்பாக கடந்த 06-10-2013 அன்று ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டம் குறித்து இரண்டு சக்கர வாகனங்களில்
ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது…………..