ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட சுவர் விளம்பரம் – கடையநல்லூர் கிளை

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிளைகள் சார்பாக கடந்த 29.09./13 அன்று   ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்து சுவர் விளம்பரம் செய்யப்பட்டது………..