ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட சுவர் விளம்பரம் – கடையநல்லூர் டவுன் கிளை

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுன் கிளை சார்பாக  கடந்த  01-10-2013 அன்று  ஜனவரி 28  சிறை நிரப்பும் போராட்டம் குறித்து  சுவர் விளம்பரம் செய்யப்பட்டது……