ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட சுவர் விளம்பரம் – கடையநல்லூர் மக்கா நகர் கிளை

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக கடந்த 27/09/2013 அன்று ஜனவரி 28 சிறைநிரப்பும் போராட்டம் குறித்து சுவர் விளம்பரம் செய்யப்பட்டது…