ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட சுவர் விளம்பரம் – புளியங்குடி கிளை

நெல்லை மாவட்டம் புளியங்குடி கிளையின் சார்பாக கடந்த 02-10-2013 அன்று ஜனவரி 28 ல் நெல்லை, கோவை, திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் முஸ்லிம்களுக்கு மத்தியில் 10% மும் மாநிலத்தில் 7% மும் இடஒதுக்கீட்டை வென்றெடுக்க நெல்லையை நோக்கி சிறைநிரப்ப முஸ்லிம்களை அழைக்கும் விதமாக சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டது……………..