ஜனவரி 28-சிறை செல்லும் போராட்ட விளம்பர சீருடைகள் விநியோகம் – திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டம் சார்பாக கடந்த 06-10-2013 அன்று மாவட்ட செயற்குழுவில் ”ஜனவரி 28-சிறை செல்லும் போராட்டம்” விளம்பரத்துடன் கூடிய தொண்டரணி சீருடைகள் கிளை ஒன்றுக்கு 50 விகிதம் வழங்கப்பட்டது..